Saturday, 3 October 2015

A Tribute to Nature

A simple rain can makes us feel special as if it has come down just to make us happy. Even the smell of earth can bring happiness and inspire us to write a poem like this one. 


சில்லென வீசும் குளிற்காற்று
சிந்தையை மயக்கும் மண் வாசனை
சிலிர்க்கும் இசையாய் மழைத்துளிகள் 
கார்காலம்- இயற்கையின் அன்பளிப்பு

ஆயிரம் கண்கள்போதாது அதிகாலை விடியலை காண 
அமிர்தமே என்றாலும் அவன் தூய்மைக்கு ஈடாகாது
அண்டத்தையே அழகுற செய்யும் எங்கள் 
நட்சத்திர நாயகன் ஞாயிறின் பொற்காலம் - கோடை 

புல்வெளி மேல் படுத்துறங்கும் - அய்யனின் 
புண்ணிய பூமியை அலங்கரிக்கும்; பின் 
பூவுலகையே தன் போர்வைக்குள் கவர்ந்திடும் 
இந்த வெண்ணிற, மார்கழி பனிக்காலம் 

போதாது போதாது பருவங்களின் அணிவகுப்பு 
தீராது தீராது  இயற்கை அன்னையின் பேரன்பு 



A rainy evening can be pleasant with a cup of coffee and soothing music. Even the coldest winter night can turn into a romantic evening when spent with a special someone. Life is a treasure only if we know how to live it! And cheers to mother nature for creating heaven on earth through her magical seasons.